தமிழ் தேனடை யின் அர்த்தம்

தேனடை

பெயர்ச்சொல்

  • 1

    தேன்கூட்டின் மெழுகினால் ஆன அறைகளைக் கொண்ட அமைப்பு.