தமிழ் தேன்மிட்டாய் யின் அர்த்தம்

தேன்மிட்டாய்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு சிவப்பு நிறத்தில் சர்க்கரைப் பாகு நிறைந்து உருண்டை வடிவில் இருக்கும் ஒரு வகை மிட்டாய்.