தமிழ் தேனிலவு யின் அர்த்தம்

தேனிலவு

பெயர்ச்சொல்

  • 1

    (திருமணத்தை ஒட்டி) புதுமணத் தம்பதியினர் மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காகச் செல்லும் சுற்றுலா.