தமிழ் தேன்கூடு யின் அர்த்தம்

தேன்கூடு

பெயர்ச்சொல்

  • 1

    தேனைச் சேமித்து வைப்பதற்காகத் தேனீக்கள் தங்கள் உடலில் உள்ள மெழுகினால் பல அறைகள் கொண்டதாக அமைக்கும் கூடு.