தமிழ் தேமல் யின் அர்த்தம்

தேமல்

பெயர்ச்சொல்

  • 1

    (உடலில் பெரும்பாலும் கழுத்து, மார்பு, முதுகு முதலிய பகுதிகளில் ஏற்படும்) இயல்பான தோலின் நிறத்திலிருந்து வேறுபட்டுச் சிறிது வெள்ளையாகக் காணப்படும் திட்டு.