தமிழ் தேமேயென்று யின் அர்த்தம்

தேமேயென்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (எதையுமே செய்யும்) ஆர்வமோ ஈடுபாடோ இல்லாமல்.

    ‘அவன்பாட்டுக்குத் தேமேயென்று உட்கார்ந்திருக்கிறான். அவனிடம் ஏன் வம்புக்குப் போகிறாய்?’