தமிழ் தேய்பிறை யின் அர்த்தம்

தேய்பிறை

பெயர்ச்சொல்

  • 1

    (பௌர்ணமிக்கு மறுநாளிலிருந்து அமாவாசைக்கு முன்தினம்வரை) நிலவு படிப்படியாகத் தன்னுடைய வடிவத்தில் குறைவதாகத் தோற்றம் தரும் பருவம்.