தமிழ் தேயிலை யின் அர்த்தம்

தேயிலை

பெயர்ச்சொல்

 • 1

  தேநீர் தயாரிக்கப் பயன்படும் இலை/இந்த இலையைத் தரும் குத்துச்செடி.

  ‘தேயிலைத் தொழிற்சாலை’
  ‘தேயிலை ஏற்றுமதியின் மூலம் நிறைய அன்னியச் செலாவணி கிடைக்கிறது’
  ‘தேயிலைத் தோட்டம்’
  ‘தேயிலைப் பயிர்’