தமிழ் தேர்தல் யின் அர்த்தம்

தேர்தல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஓர் அரசை அல்லது அமைப்பை நடத்துவதற்காக) பிரதிநிதிகளை அல்லது பதவிக்கு உரியவரை வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி.

    ‘இந்திய நாடாளுமன்றத் தேர்தல்’
    ‘சட்டமன்றத் தேர்தல்’
    ‘மாணவர் பேரவைத் தேர்தல்’