தமிழ் தேர்வாணைக் குழு யின் அர்த்தம்

தேர்வாணைக் குழு

பெயர்ச்சொல்

  • 1

    அரசு வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்புடைய, அரசால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு.

    ‘அரசுப் பணியாளர் தேர்வாணைக் குழு’