தமிழ் தேர்வாணையர் யின் அர்த்தம்

தேர்வாணையர்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு தேர்வுப் பணிகளுக்குப் பொறுப்பான பல்கலைக்கழகத்தின் தலைமை அதிகாரி.