தேரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தேரை1தேரை2

தேரை1

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் கல் இடுக்குகளில் காணப்படும்) சிறுசிறு புடைப்புகள் கொண்ட தோலை உடைய, தவளை இனத்தைச் சேர்ந்த உயிரினம்.

தேரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தேரை1தேரை2

தேரை2

பெயர்ச்சொல்

  • 1

    வட்டார வழக்கு தேங்காயில் ஏற்படும் ஒரு வகை நோய்.

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு ஒரு வகைத் தோல் நோய்.