தமிழ் தேரோட்டம் யின் அர்த்தம்

தேரோட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளின் வழியே தேரை இழுத்துச் செல்லும் திருவிழா.

    ‘தேரோட்டத்தை முன்னிட்டுப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது’