தமிழ் தேற்றம் யின் அர்த்தம்
தேற்றம்
பெயர்ச்சொல்
- 1
உயர் வழக்கு உறுதி; நிச்சயம்.
‘அவர் இப்படிக் கூறியிருக்க மாட்டார் என்பது தேற்றம்’‘‘நீயே செய்தாய்’ என்பதில் உள்ள ஏகாரம் தேற்றத்தைக் காட்டும் ஏகாரமாகும்’ - 2
கணிதம்
காரணத் தொடர்பின் அடிப்படையில் நிரூபிக்கப்படும் கூற்று.‘பித்தகோரஸ் தேற்றம்’