தமிழ் தேறுதல் யின் அர்த்தம்

தேறுதல்

பெயர்ச்சொல்

  • 1

    (வருத்தத்திலிருந்து, துக்கத்திலிருந்து மீளும் வகையில் பிறர் சொல்லும்) ஆறுதல்.

    ‘குழந்தையைப் பறிகொடுத்த தாய்க்கு யார் எப்படித் தேறுதல் சொல்ல முடியும்?’
    ‘தேர்வில் தோல்வியடைந்த தம்பிக்கு எவ்வளவோ தேறுதல் சொல்லியும் அவன் அழுகை அடங்கவில்லை’