தமிழ் தேளாய்க் கொட்டு யின் அர்த்தம்

தேளாய்க் கொட்டு

வினைச்சொல்கொட்ட, கொட்டி

  • 1

    (ஒருவரின்) மனத்தைப் புண்படுத்தும் விதத்தில் தொடர்ந்து பேசுதல்.

    ‘சொன்ன தேதியில் பணத்தைக் கொடுக்காவிட்டால் அவன் தேளாய்க் கொட்டுவான்’