தமிழ் தேளி யின் அர்த்தம்

தேளி

பெயர்ச்சொல்

  • 1

    முதுகில் கூர்மையான கத்தி போன்ற துடுப்பையும், மார்புப் பகுதியில் விஷத் தன்மையுடைய முள்ளையும் கொண்ட (குளம், குட்டை போன்றவற்றில் காணப்படும்) கெளுத்தி இனத்தைச் சேர்ந்த (உணவாகும்) கரும் பழுப்பு நிற மீன்.