தமிழ் தேவதாசி யின் அர்த்தம்

தேவதாசி

பெயர்ச்சொல்

  • 1

    (முன்னர்) சிவன் கோயில்களில் இறைவன்முன் நடனமாடுவதைத் தொழிலாகக் கொண்டிருந்த பெண்.