தமிழ் தேவதாரு யின் அர்த்தம்

தேவதாரு

பெயர்ச்சொல்

  • 1

    மலைப் பிரதேசங்களில் காணப்படும், உறுதியான தண்டை உடைய (மரச் சாமான்கள் செய்யப் பயன்படும்) ஒரு பெரிய மரம்.