தமிழ் தேவதூதர் யின் அர்த்தம்

தேவதூதர்

பெயர்ச்சொல்

  • 1

    (கிறித்தவ, இஸ்லாமிய மதங்களில்) இறைவனால் ஒரு செய்தியை அறிவிப்பதற்காக அனுப்பப்படுபவர்; இறைத்தூதர்.