தமிழ் தேவதை யின் அர்த்தம்

தேவதை

பெயர்ச்சொல்

  • 1

    வானுலகத்தைச் சேர்ந்தவளாகக் கருதப்படும் அழகிய பெண்.

    ‘தேவதைக் கதைகள்’
    ‘உன்னைப் பார்க்கும்போது ஒரு தேவதையைப் பார்ப்பது போல இருக்கிறது’

  • 2

    (பெரும்பாலும் கிராமக் கோயில்களில் உள்ள) பெண் தெய்வம்.