தமிழ் தேவன் யின் அர்த்தம்

தேவன்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு கடவுள்.

    ‘‘நம் தேவனாகிய இயேசு கிறிஸ்து நம்மை ரட்சிப்பார்’ என்றார் பங்குத் தந்தை’