தமிழ் தேவரீர் யின் அர்த்தம்

தேவரீர்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு முனிவர் போன்ற உயர்ந்த நிலையில் இருப்பவரை மரியாதையுடன் அழைக்கும் விளிச்சொல்.

    ‘‘தேவரீர் உணவு அருந்த வாருங்கள்’’