தமிழ் தேவர் யின் அர்த்தம்

தேவர்

பெயர்ச்சொல்

  • 1

    (புராணங்களில்) சொர்க்கலோகத்தில் வாழும், இறவாத்தன்மை பெற்றவர்கள்.