தமிழ் தேவலோகம் யின் அர்த்தம்

தேவலோகம்

பெயர்ச்சொல்

  • 1

    (புராணங்களில்) இந்திரனைத் தலைவனாகக் கொண்ட தேவர்கள் வசிக்கும் மேல் உலகம்.

    ‘அந்தத் திருமண மண்டபம் தேவலோகம் போல் காட்சியளித்தது’