தமிழ் தேவஸ்தானம் யின் அர்த்தம்

தேவஸ்தானம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரிய) கோயிலின் நிர்வாக அமைப்பு; கோயில் அறநிலையக் குழு.

    ‘திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்கள் தங்குவதற்குக் கட்டடம் கட்டியுள்ளது’
    ‘இந்த நிலம்தேவஸ்தானத்தைச் சேர்ந்தது’