தமிழ் தேவாங்கு யின் அர்த்தம்

தேவாங்கு

பெயர்ச்சொல்

  • 1

    தட்டையான முகத்தில் பெரிய கண்களை உடைய, வால் இல்லாத, (குரங்கு இனத்தைச் சேர்ந்த) சிறிய விலங்கு.