தமிழ் தேவாமிர்தம் யின் அர்த்தம்

தேவாமிர்தம்

பெயர்ச்சொல்

  • 1

    (தேவர்களுடைய உணவாகிய) கிடைப்பதற்கு அரிய அமிர்தம்.

    ‘இரண்டு நாட்கள் பட்டினிக்குப் பிறகு கிடைத்த பழைய சோறு அவனுக்கு தேவாமிர்தமாக இருந்தது’