தமிழ் தோசை யின் அர்த்தம்

தோசை

பெயர்ச்சொல்

  • 1

    ஊறவைத்த புழுங்கலரிசியையும் உளுந்தையும் அரைத்துக் கிடைக்கும் மாவைக் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து புளிக்கவைத்துத் தோசைக்கல்லில் வட்டமாக ஊற்றிச் சுட்டு எடுக்கும் உணவுப் பண்டம்.

    ‘தோசைக்குத் தொட்டுக்கொள்ள சாம்பாரும் ஊற்றினார்கள்’