தமிழ் தோசைக்கல் யின் அர்த்தம்

தோசைக்கல்

பெயர்ச்சொல்

  • 1

    (தோசை, அடை போன்றவற்றைச் சுடுவதற்கான) வட்ட வடிவில் சற்றுத் தடித்து இருக்கும் இரும்பால் ஆன ஒரு சமையலறைச் சாதனம்.