தமிழ் தோட்டக்கலை யின் அர்த்தம்

தோட்டக்கலை

பெயர்ச்சொல்

  • 1

    பூ, காய், பழம் ஆகியவற்றைத் தரும் செடிகளையும் மரங்களையும் வளர்த்துப் பராமரிக்கும் முறை.

  • 2

    மேற்கூறிய முறை பற்றிய படிப்பு.

    ‘தோட்டக்கலையில் பட்டம் பெற்றவர்’