தமிழ் தோட்டக்கால் யின் அர்த்தம்

தோட்டக்கால்

பெயர்ச்சொல்

  • 1

    புன்செய்ப் பகுதியில் கிணற்றுப் பாசனம்மூலம் சாகுபடிசெய்யப்படும் நிலம்.