தமிழ் தோட்டந்துரவு யின் அர்த்தம்

தோட்டந்துரவு

பெயர்ச்சொல்

  • 1

    தோட்டமும் அது போன்ற பிறவும்; நிலபுலன்.

    ‘அவருக்குத் தோட்டந்துரவெல்லாம் இருந்தது’