தமிழ் தோட்டி யின் அர்த்தம்

தோட்டி

பெயர்ச்சொல்

  • 1

    தெரு முதலியவற்றைச் சுத்தம் செய்யும் ஊழியர்; துப்புரவுத் தொழிலாளர்.