தமிழ் தோடர் யின் அர்த்தம்

தோடர்

பெயர்ச்சொல்

  • 1

    மேய்ச்சல் தொழிலை வாழ்க்கை முறையாக மேற்கொண்டிருக்கும், மேற்குத் தொடர்ச்சி மலையின் நீலகிரி மலைப் பகுதியில் வாழும் பழங்குடியினர்.