தமிழ் தோடா யின் அர்த்தம்

தோடா

பெயர்ச்சொல்

  • 1

    அந்தஸ்தைக் காட்டும் வகையில் ஆண்கள் கையின் மணிக்கட்டுப் பகுதியில் அணிந்துகொள்ளும் வளையல் போன்ற உலோக வளையம்.

  • 2

    (பெண்கள் முழங்கையின் மேற்பகுதியில் அணிந்துகொள்ளும்) உள்ளீடு உள்ள ஒரு வகை அணிகலன்.