தமிழ் தோத்திரம் யின் அர்த்தம்

தோத்திரம்

பெயர்ச்சொல்

 • 1

  (இறைவனை) புகழ்ந்துரைப்பது; புகழ்ந்து கூறும் பாடல்.

  ‘அவர் தோத்திரப் பாடல்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டார்’
  ‘விநாயகர் தோத்திரம்’

 • 2

  கிறித்தவ வழக்கு
  (பெரியவர்களுக்குக் கூறும்) வணக்கம்.

  ‘‘ஐயா, தோத்திரம்’ என்று கூறிக்கொண்டே உள்ளே வந்தார்’