தமிழ் தோத்திரி யின் அர்த்தம்

தோத்திரி

வினைச்சொல்தோத்திரிக்க, தோத்திரித்து

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    (இறைவனை) புகழ்தல்.

    ‘ஆண்டவரே, உம்மை நாங்கள் தோத்திரிக்கிறோம்’