தமிழ் தோன்றல் யின் அர்த்தம்

தோன்றல்

பெயர்ச்சொல்

  • 1

    உயர் வழக்கு வம்சம் நிலைக்கப் பிறந்தவன்.

    ‘குலத் தோன்றல்’

  • 2

    இலக்கணம்
    (சந்தியில்) புதிதாக ஒரு எழுத்து தோன்றுதல்.