தமிழ் தோயல் யின் அர்த்தம்

தோயல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு துணி துவைத்தல்; துவைக்கும் வேலை.

    ‘இன்று பூராவும் ஒரே தோயல் வேலைதான்’
    ‘எந்த நேரமும் சமையல், தோயல், துப்புரவு செய்தல் என்று பொழுது ஓடிவிடுகிறது’