தமிழ் தோய்வி யின் அர்த்தம்

தோய்வி

வினைச்சொல்தோய்விக்க, தோய்வித்து

  • 1

    (கடப்பாரை, கத்தி போன்றவற்றின் முனை கூராக இருக்க) பழுக்கக் காய்ச்சி அடித்தல்.

    ‘கத்தியைத் தோய்வித்துக்கொண்டு வா’