தமிழ் தோரணம் யின் அர்த்தம்

தோரணம்

பெயர்ச்சொல்

  • 1

    (விழா அல்லது பண்டிகைக் காலத்தில்) மாவிலை, தென்னங்குருத்து முதலியவற்றை வரிசையாகக் கயிற்றில் இணைத்து அலங்காரமாகத் தொங்கவிடப்படுவது.

    ‘கல்யாணப் பந்தல் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது’
    ‘விநாயகர் சதுர்த்திக்காக வீட்டு நிலைப்படியில் மாவிலைத் தோரணம் கட்டப்பட்டிருந்தது’