தமிழ் தோராயம் யின் அர்த்தம்

தோராயம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (எண்ணிக்கையை அல்லது அளவைக் குறிக்கும்போது) துல்லியமான கணக்கீட்டிற்குச் சற்றுக் கூடவோ குறையவோ இருப்பது; உத்தேசம்.

    ‘மாநாட்டுக்குத் தோராயமாகப் பத்தாயிரம் பேரை எதிர்பார்க்கிறோம்’
    ‘தோராயமான விலை’