தமிழ் தோற்கருவி யின் அர்த்தம்

தோற்கருவி

பெயர்ச்சொல்

  • 1

    (தப்பட்டை, டமாரம் போல்) தட்டி ஒலியெழுப்பவோ, (மிருதங்கம், தபேலா போல்) இசைக்குத் தாளமாக ஒலிக்கவோ பயன்படுத்தும், மேற்புறம் அல்லது பக்கங்களில் தோலை இழுத்துக் கட்டியிருக்கும் பரப்பைக் கொண்ட கருவி.