தமிழ் தோற்பாவைக் கூத்து யின் அர்த்தம்

தோற்பாவைக் கூத்து

பெயர்ச்சொல்

  • 1

    தோலில் வெட்டிய உருவங்களின் மீது ஒளி பாய்ச்சி அவற்றின் நிழல்களின் அசைவுகளைத் திரையில் காட்டும் நிகழ்கலை.