தமிழ் தோற்றப்பாடு யின் அர்த்தம்

தோற்றப்பாடு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அறிகுறி.

    ‘இனப் பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற தோற்றப்பாடு தெரிகின்றது’
    ‘நோய் முற்றுவதற்கான தோற்றப்பாடு அதிகமாக இருக்கிறது’