தமிழ் தோற்றுவாய் யின் அர்த்தம்

தோற்றுவாய்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒன்றின்) ஆரம்பம்; துவக்கம்.

    ‘இந்த நீண்ட போராட்டத்தின் தோற்றுவாயைத் தெரிந்துகொள்ள நாம் இருநூறு ஆண்டுகளுக்கு முன் செல்ல வேண்டும்’

  • 2

    உயர் வழக்கு (நூலின்) நுழைவாயிலாக இருக்கும் முன்பகுதி.