தமிழ் தோலான்துருத்தி யின் அர்த்தம்

தோலான்துருத்தி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (மிகவும் அலட்சியப்படுத்திக் கூறும்போது) எந்த விதத் தகுதியும் இல்லாத ஆட்கள்.

    ‘தோலான்துருத்தியெல்லாம் எனக்கு யோசனை சொல்ல வந்துவிட்டார்கள்’