தமிழ் தோள் யின் அர்த்தம்

தோள்

பெயர்ச்சொல்

  • 1

    (மனித உடலில்) கழுத்தின் இரு பக்கங்களிலும் நீண்டு அமைந்து கைகள் துவங்கும் பகுதி.

    ‘மூட்டையைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டார்’