தமிழ் தோளுக்கு மேல் வளர்ந்த யின் அர்த்தம்

தோளுக்கு மேல் வளர்ந்த

பெயரடை

  • 1

    (பெரும்பாலும் ஆணைக் குறித்து வரும்போது) வாலிப வயதை அடைந்த.

    ‘தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட மகனை எப்படிக் கண்டிப்பது?’